6 பேரும்

img

வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு ஏற்கப்பட் டதை தொடர்ந்து தனது வேட்பு மனுவை என்.ஆர்.இளங்கோ திரும்ப பெற்றுக்கொண்டதால் திமுக, மதிமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளை சேர்ந்த 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய் யப்படுகிறார்கள்.